Connect with us
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை !!! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை !!!

News

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை !

Published

on

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது மேலும் தற்போது சில மாவட்டங்களில் மழை சிறிதளவு குறைந்து நிலையில் காணப்படுகிறது.

கன்னியாகுமரியில் டிசம்பர் 10ஆம் தேதியன்று சிறிதளவு நிலை காணப்பட்டது அதன் முந்தைய நாள் பயங்கரமான வெயில் காணப்பட்டது அதுபோன்று இன்று 11ஆம் தேதி கன்னியாகுமரியில் சில இடங்களில் அதிக வெயிலுடன் காணப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டுதான் வருகிறது இன்று டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின்னும் இரு நாட்கள் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த மழையானது கடலோர மாவட்டங்களை சுற்றி பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending