Connect with us
தமிழகத்தில் 34 பேருக்கு ஓமைக்ரான் தொற்று !!! தமிழகத்தில் 34 பேருக்கு ஓமைக்ரான் தொற்று !!!

Corona

தமிழகத்தில் 34 பேருக்கு ஓமைக்ரான் தொற்று !

Published

on

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த முப்பத்தி நான்கு பேருக்கு ஓமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மா சுப்பிரமணியன் வெளிநாட்டில் இருந்து வந்த நாற்பத்தி மூன்று பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கக்கூடும் என அச்சத்தில் அவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்த பரிசோதனை செய்து முடித்து விரைவில் முடிவுகள் வெளிவரும் என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தோற்று 200 ஆக உயர்ந்துள்ளது தமிழகத்தில் நாற்பத்தி மூன்று பேருக்கு தொற்று அறிகுறிகள் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார் இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்தப் பத்தில் நான்கு பேருக்கு ஒமிக்ரான் தோற்று உறுதியான நிலையில் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சந்தித்தார் அப்போது பத்திரிக்கை அவளிடம் பேசிய அவர் ஒமிக்ரான் தொற்றால் இன்று ஒருவர் குணம் அடைந்துள்ளார் என்று அவர் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending