Connect with us
தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் !!! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் !!!

Uncategorized

தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் !

Published

on

தமிழகத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பல மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிப்படைந்துள்ளது சாலைகளில் நீர் பெருகி உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

இந்நிலையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுத்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கேரளா மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல மக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் பல மக்களின் வீடுகள் மழை வெள்ளத்தில் பறிபோனது.

இதுவரை பல எச்சரிக்கைகளை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் இப்போது இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending