Connect with us
தமிழகத்தில் மழைக்கால இலவச மருத்துவ முகாம் !!! தமிழகத்தில் மழைக்கால இலவச மருத்துவ முகாம் !!!

News

தமிழகத்தில் மழைக்கால இலவச மருத்துவ முகாம் !

Published

on

சென்னையில் ஆல்வார்பேட்டை பகுதியில் இலவச மருத்துவ முகாம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் இன்று துவங்கி வைக்கப்பட்டு பல மக்களுக்கு இலவச துணி வழங்கப்பட்டது.

வீடுகளுக்குள் தண்ணீர் வந்து பல மக்களுக்கு பல நோய்கள் ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆழ்வார்ப்பேட்டையில் இலவச முகாம் அமைத்து பல மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பருவ மழை இன்னும் முடியாத நிலையில் நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மையமானது சென்னையை கடந்து சென்றது இதனால் சிறிய பாதிப்புடன் சென்னை மீண்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending