Connect with us

News

தமிழகத்தில் மலை கோயில்களில் ரோப் கார் வசதி !

Published

on

தமிழகத்தில் மலைகளின் மீது இருக்கக்கூடிய 33 கோயில்களுக்கு ரோப்கார் வசதி செய்து தருவதாக அரசு கூறியுள்ளது மேலும் சில கோயில்களில் அதற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டது.

மேலும் திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய கோயில்களில் ரோப் கார் வசதி செய்ய சோதனை செய்யப்பட்டிருக்கிறது எவ்வாறு பாதுகாப்பு இருக்கிறது எனவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இருக்கிறதா எனவும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டிருந்தது பழனி மலைக் கோயிலில் பக்தர்கள் சென்று வழிபட மிகவும் கடினமாக இருப்பதகவும் அங்கு ரோப் கார்கள் வசதி செய்து தரவேண்டும் வழக்கு தொடர பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு மொத்தமாக சேர்த்து முப்பத்தி மூன்று கோயில்களிலும் ரோப் கார் வசதி நடைமுறைப்படுத்த சில கோடி ரூபாய்களை ஒதுக்கி உள்ளது மேலும் கூடிய விரைவில் மலைக்கோயிலுக்கு செல்ல ரோப் கார் வசதிகள் வரும் எனவும் மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending