Connect with us

News

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை !

Published

on

தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நான்கு நாட்கள் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது இதனால் பல இடங்களில் நீர் தேங்கி மற்றும் பணம் மக்களின் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் போன்ற எட்டு மாவட்டங்களில் இன்று கன மழை தொடர வாய்ப்புள்ளது எனவும் அறிவித்தனர் மற்றும் ராமநாதபுரம், மதுரை, திருச்சி, விழுப்புரம், போன்ற மாவட்டங்களில் கன மழை தொடரும் எனவும்.

மற்றும் புதுப்பேட்டை டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending