Connect with us
தமிழகத்தில் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு !!! தமிழகத்தில் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு !!!

Corona

தமிழகத்தில் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு !

Published

on

தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டபூர்வமாக தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த வாரம் தமிழக மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழை பிறந்தது இதனால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து அந்த பகுதி முழுவதும் குளம் போல் காட்சி அளித்தது இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியது.

தற்பொழுது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு காரணமாக அடுத்து ஒரு வாரங்களில் மிகுந்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது இதன் காரணமாகவும் இந்த ஊரடங்கு நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த தளர்வுகள் உடன் கூடிய ஒரு இடங்களில் பின்பற்ற வேண்டியவை தனிநபர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் மேலும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்ற அடிப்படை விதி முறைகள் விதிக்கப்பட்டு உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending