Connect with us

News

தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !

Published

on

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை காரணமாக ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு தென் பருவக்காற்று காற்று அழுத்தத்தின் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மெதுவான மற்றும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை மையம்தெரிவித்துள்ளது

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மற்றும் சென்னையை ஒட்டியுள்ள காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரமும் ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் மட்டும் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending