Connect with us
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா !!! தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா !!!

Corona

தமிழகத்தில் ஒமிக்ரான் பள்ளிகள் மூடப்படுமா !

Published

on

தமிழகத்தில் மட்டும் இல்லாமல் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து நாடுகளிலும் மூடப்பட்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து விடுவதால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறந்து வருகின்றன.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக கனமழை காரணமாக மாணவர்களுக்கு பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா !!!

அதன்பிறகு கனமழை சிறிதளவு குறைந்து தற்போது சில மாவட்டங்களில் மட்டுமே மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது தற்போது மாணவர்கள் வழக்கம்போல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் ‌‌‌‌‌.

தற்போது தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றானது பெரிதளவில் தமிழகத்தில் பரவலாம் என எண்ணி மாணவர்களின் பெற்றோர்கள் சிறிது நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவ்வாறு ஒமிக்ரான் தொற்று குறித்து பயப்பட தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending