Connect with us

Corona

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ?

Published

on

கெரோனா பரவலை தடுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கெரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்துகொண்டிருந்தன அந்நிலையில் கடந்த 1ஆம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது.

இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கெரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று ஒரு நாளில் மட்டும் 1544 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 25 ஆயிரத்து 778 உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 55 உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

குரன் ஊரடங்கு செப்டம்பர் 15ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் இன்று 11:30 மணிக்கு ஆலோசனை நடக்கிறது.

தலைமைச் செயலாளர் மருத்துவத் துறை செயலாளர் டிஜிபி உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொள்வார்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கலாம் என ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending