Connect with us
தமிழகத்தில் இன்று 15 வது மெகா தடுப்பூசி முகாம் !!! தமிழகத்தில் இன்று 15 வது மெகா தடுப்பூசி முகாம் !!!

News

தமிழகத்தில் இன்று 15 வது மெகா தடுப்பூசி முகாம் !

Published

on

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் படிப்படியாக குறைய காரணம் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவதனால் தான் என மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

ஏற்கனவே தமிழகத்தில் 14 மெகா தடுப்பூசி முகாம் சிறப்பாக முடிவடைந்து பல மக்கள் இந்த கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெற்றுள்ளனர்.

தற்போது இன்று தமிழகத்தில் 15 ஆவது மெகா தடுப்பூசி முகாம் அமைத்து இதுவரை தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

மேலும் சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் இன்று செயல்பட உள்ளது மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending