Connect with us

News

தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !

Published

on

பல நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று ஆறு மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்டத்தின் கலெக்டர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவித்திருந்தனர்.

தற்போது கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மயிலாடுதுறை போன்ற 6 மாவட்டங்களுக்கு மேலும் அதனை தொடர்ந்து இரண்டு மாவட்டங்களுக்கும் அந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை என அறிவித்திருந்தனர்.

மாணவர்களின் நலனைக் கருதியே இந்த விடுமுறை என அரசு அறிவித்துள்ளது இந்நிலையில் மூன்று நாட்களுக்கு இது போன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending