Connect with us
தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை !!! தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை !!!

News

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை !

Published

on

தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக பல மாவட்டங்களில் எச்சரிக்கை விடுத்து வருகிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தற்போது தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

மேலும் சென்னையில் சில இடங்களில் மழைநீர் சூழ்ந்ததால் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது மேலும் சுரங்கப் பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending