Connect with us

News

தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி

Published

on

தமிழ்நாட்டில் இன்று புதிய ஆளுநர் பதவி ஏற்பு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக இன்று பதவி ஏற்கிறார் ஆர் என் ரவி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார் புதிய ஆளுநருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய ஆளுநர் டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக யார் என்று இன்று காலை பத்து முப்பது மணிக்கு சென்னையில் பதவியேற்றுக்கொண்டார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் பஞ்சாப் மாநில ஆளுநராக பதவி ஏற்றதை அடுத்து தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending