Connect with us

News

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு டிவி பரிசு !

Published

on

பல இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவர்களுக்கு பல பரிசுகளை குலுக்கல் முறையில் வழங்கி வருகின்றனர் இது மக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல இடங்களில் இதுபோல் நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சந்திரபூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்களுக்கு எல்இடி டிவி குலுக்கல் முறையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர் அரிப்பின் காரணமாக பல மக்கள் அங்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர் இது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

மேலும் பல இடங்களில் இதுபோன்று குலுக்கல் முறையில் பல பொருட்கள் வழங்கப்படுகிறது சில இடங்களில் காடு மற்றும் வீடு வழங்கப்படுகிறது.

மக்கள் தடுப்புசி செலுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவர்கள் மிகவும் பாடுபட்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending