Connect with us

Corona

தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே அனுமதி !

Published

on

சுற்றுலா பயணிகளுக்கு தடை தடுப்பூசி போடாத சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வர அனுமதி மறுப்பு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி தடுப்பூசி சான்றிதழை சரிபார்த்து பின்னரே சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு அனுமதி.

தமிழகத்தில் பல இடங்களில் சுற்றுலாத்தலங்கள் வெகுவாக மக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கொடைக்கானலில் மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது அந்த ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதாவது கொடைக்கானல் சுற்றுலா தளம் வரும் வெளியூர் மக்கள் ஒரு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேலத்தி கொள்ளாவிட்டால் கொடைக்கானல் எல்லைப் பகுதியில் அவர்கள் அனுமதிக்கமாட்டார் மற்றும் அவர்களின் வாகனம் கொடைக்கானல் உள்ளே நுழைய அனுமதிக்க கூடாது என போராட்டம் நடத்தி வருகிறார்.

தற்பொழுது கொடைக்கானல் தலைமை இந்த கோரிக்கையை ஏற்று புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் குழந்தை முதல் பெரியவர்கள் கண்டிப்பாக குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி என்பது செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது சுற்றுலா தளம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending