Connect with us

Corona

தடுப்பூசி செலுத்தி கொண்டால் பெட்ரோல் இலவசம்!

Published

on

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வோருக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரனோ பரவலைத் தடுக்கும் வகையில் அதிகமான ஒரு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பூசி செல்ல தீயோர்க்கு அவர்களை ஊக்கப்படுத்துவது தலா ஒருவருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் தண்ணீர் பாட்டில் பிஸ்கட் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய தடுப்பூசி முகாம் நடைபெற்று அதிகமானோர் இந்த முகாமில் பங்கேற்று தடுப்பூசி நடத்தி வருகின்றனர். மேலும் அனைவரையும் தடுப்பூசி செலுத்த வைக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்வோருக்கு தனியார் ஓட்டுநர் பயிற்சி அசோசியேசன் சார்பில் இந்த சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், அரை லிட்டர் தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த முகாமை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் முருகேசன் இந்த பெட்ரோல் திட்டத்தை துவங்கி வைத்தது மட்டுமல்லாமல் என்ற தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி அசோசியேஷன் நிறுவனங்களை பாராட்டியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending