Connect with us

Corona

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 10% தள்ளுபடி !

Published

on

மக்களும் தடுப்புசி செலுத்த வேண்டுமென அரசு பல முயற்சிகள் எடுத்து வருகின்றன மேலும் மக்களுக்கு தடுப்பூசி மீதான விழிப்புணர்வு அதிகரிக்கும் வகையிலும் பல முயற்சி எடுத்துக் கொண்டுள்ளனர்.

சில இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குலுக்கல் முறையில் டிவி குளிர்சாதனப்பெட்டி மற்றும் செல்போன் போன்றவைகளை பரிசாக அளித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

தற்போது மதுபான கடைகளில் மது வாங்குபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் அவர்களுக்கு 10% தள்ளுபடி செய்யப்படும் என மத்திய பிரதேசத்தில் உள்ள மந்த்சவுர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மதுபான கடைகளிலும் 10% தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மது வாங்க செல்லும் அனைவரும் தள்ளுபடி செய்வதால் நிச்சயமாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்கள் என அரசியல் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending