Connect with us

Corona

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி !

Published

on

தமிழக அரசு மக்களுக்கு தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு வழங்கிக் கொண்டே உள்ளது மேலும் வீடுகளுக்கு சென்றும் முகாம்கள் அமைத்தும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துகின்றனர்.

இப்போது வாரத்தில் இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பல மக்களுக்கு முதல் தவணை இரண்டாம் தவணை என பிடிக்கப்பட்டு மக்களுக்கு வாரத்தில் இரு நாள் செலுத்தப்படுகிறது.

பல மக்கள் தடுப்பு செலுத்த ஆர்வத்துடன் செல்கின்றனர் ஆனால் சில பேர் மட்டும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை அவர்களின் பெயர்களை சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்து தனியாக பிரித்து அவர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர்.

சுகாதாரத் துறையினர் புதிதாக அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளனர் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், மேலும் மக்கள் கூடும் பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் எனவும் அந்தந்த நிறுவனத்திற்கு கூறியுள்ளார்.

மேலும் இந்த சட்டத்தினை சுகாதாரத்துறையில் சட்டத்தில் சேர்க்க வேண்டும் எனவும் உடனடியாக இந்த சட்டத்திருத்தம் நடக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் வலியறுத்தியுள்ளனர்‌.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending