Connect with us
தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் ஓமைக்ரான் !!! தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் ஓமைக்ரான் !!!

Corona

தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் ஓமைக்ரான் !

Published

on

தென்னாப்பிரிக்காவில் ஒரு சில இடங்களில் மக்களுக்கு மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை விட கொடூரமான வைரஸ் தொற்று காரணமாக மக்கள் பல பேர் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்கள் அனைத்தையும் மட்டும் விமானத்தில் வரும் பயணிகள் அனைவரையும் தீவிர பரிசோதனை செய்து மட்டுமே வேறு நாடுகளில் அனுமதிக்கப்படுவார்கள்கள் எனவும் பல நாடுகள் கூறுகின்றன.

தற்போது இங்கிலாந்து அதிபர் ஒரு செய்தி ஒன்றை அறிவித்துள்ளார் அதில் தடுப்பூசிகள் இரு தவணைகள் செலுத்திக் கொண்டவர்களுக்கும் இந்த ஓமைக்ரான் வைரஸ் தொற்று மிக எளிதாக பரவக்கூடும் என அவர் அதில் கூறியுள்ளார்.

இதனை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸ் தொற்று கண்டு மிகவும் பயத்துடன் இருக்கின்றனர் இதனை எதிர்கொள்ள பல வழிமுறைகளையும் ஆலோசித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending