Connect with us
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வேலை இல்லை !!! தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வேலை இல்லை !!!

Corona

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வேலை இல்லை !

Published

on

கொரோனா வைரஸ் தொற்றை அதிகரிக்க விடாமல் வைரஸ் தொற்றை குறைக்க தடுப்பூசிகள் தயார் செய்து மக்களுக்கு அரசு இலவசமாக வழங்கி வருகிறது இந்நிலையில் பல மக்கள் தடுப்பூசியினை செலுத்தாமல் இருக்கின்றனர்.

தற்போது மிகப்பெரிய இணையதள நிறுவனமான கூகுள் இந் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது அதில் வரும் ஜனவரி மாதத்திற்குள் அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி உள்ளது.

அவ்வாறு செலுத்தாத ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் அதன்பிறகு ஆறுமாத ஒழிய மற்ற விடுமுறை கொடுக்கப்படும் எனவும் மேலும் தடுப்புசி செலுத்தாமல் இருந்தால் வேலையை விட்டு நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் எனவும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த செய்தியை கேட்ட பல நிறுவனங்கள் இதுபோன்று அவர்கள் நிறுவனத்திற்கும் அறிவிப்பை அறிவிக்க போவதாக கூறப்படுகிறது மேலும் இதுபோன்று பல நிறுவனங்கள் கூறினால் இன்னும் பல மக்கள் தடுப்பூசி செலுத்த முன் வருவார்கள் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending