Connect with us
தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை !!!! தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை !!!!

Corona

தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை !

Published

on

தமிழகத்தில் அனைத்து மக்களும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்த வேண்டும் என சுகாதாரத் துறையினர் மிகுந்த பாடுபட்டு வருகின்றனர் தற்போது பல வீடுகளுக்குச் சென்று தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் சுகாதாரத் துறையினர்.

தற்போது புதுச்சேரி மாவட்டத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தாத மக்கள் வீட்டிற்குள்ளே இருக்கும்படியும் சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவ்வாறு அதனை மீறி வெளியில் வரும் மக்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 1973 இன் பிரிவு 8 மற்றும் பிரிவு 54(1)ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது கொரோனா தடுப்பூசி இன்று பல இடங்களில் செலுத்தி வருகின்றனர் மேலும் வாரத்தில் இரு நாட்கள் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது இதில் அனைவரும் தரப்பு செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending