Connect with us

News

தஞ்சாவூரில் கலவரம் 144 தடை உத்தரவு !

Published

on

தஞ்சாவூர் மாவட்டத்தில் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த இரு வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தியதில் கடைசியில் அது கலவரமாக முடிந்தது.

அப்பகுதியில் தேர்தல் முடிந்தபறகு கொடி வண்டு எட்டப்பட்டுள்ளது அதை விரும்பாத மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ப பின்பு அடிதடியில் முடிந்தது.

இதை தடுக்க வந்த காவல்துறையினர்கள் இருவர் காயமடைந்தனர் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் 12 பேர் மிகுந்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு ஒரு முடிவு வரும்வரை அந்த இடத்தில் 144 தடை உத்தரவு இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending