Connect with us

News

தங்கம் விலை சரிந்து கொண்டே செல்கிறது !

Published

on

தங்கம் வாங்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு நற்செய்தி நாம் தங்கம் வாங்கலாம் என நினைத்தாலும் நம்மால் அவ்வளவு சீக்கிரம் வாங்க முடியாது ஏனென்றால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை.

சென்னையில் சவரன் விலை இன்று காலையில் 632 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் காலையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 36,272க்கு விற்பனையாகிறது.

மக்கள் யோசனையில் உள்ளனர் தங்கம் நாளுக்குநாள் விலை குறையுமா இல்லை விலை ஏற்றப்படுமா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending