Connect with us

News

தக்க நேரத்தில் உயிரை காப்பாற்றிய பெண் காவலர்

Published

on

சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கல்லறையைப் பார்க்கச் சென்ற பொழுது மரம் விழுந்து மயக்க நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவர் இறந்ததாக நினைத்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர் அங்கு விரைந்து வந்த உதவி காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த இளைஞருக்கு உயிர் இருப்பதாக கண்டறிந்தார்.

உடனே அவர் அந்த இளைஞரை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்து ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ளார் இதனால் அவருக்கு மக்கள் மற்றும் உயர்பதவியில் இருக்கும் காவல் ஆய்வாளர்கள் ராஜேஸ்வரியை பாராட்டி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending