Connect with us

News

தக்காளி கிலோவிற்கு 40 ரூபாய் குறைந்தது !

Published

on

சிறிது நாட்களாக காய்கறிகளின் விலை மிகவும் உயர்ந்த நிலையில் மக்கள் காய்கறி வாங்கவே முடியாத அளவில் இருந்தது தற்போது கன மழை பெய்து கொண்டே வருவதால் காய்கறி விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காய்கறி விலையை எவ்வாறு குறைக்கலாம் என ஆலோசனை வழங்கினார் அதில் பசுமை வீட்டில் உற்பத்தியாகும் காய்கறிகளில் வினியோகம் செய்வதன் மூலம் காய்கறி விலையை குறைக்க லாம் எனவும் அவர் கூறினார்.

தற்போது தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் காய்கறிகளின் விலை குறைந்து வரும் நிலையில் தக்காளி விலை ஒரு கிலோவிற்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

இந்த விலையானது கோயம்பேட்டில் உள்ள மொத்த காய்கறி சந்தையில் கிலோ தக்காளி 40 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending