Connect with us

News

டெஸ்ட் கேப்டன் இன்று காலமானார் !

Published

on

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் பந்துல வர்ணபுர கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்து 18ஆம் தேதி அவர் காலமானார் அவருக்கு வயது 68.

இவர் கெரோனா தொற்றின் காரணமாகதான் உயிரிழந்திருக்கலாம் என வதந்தி பரவி கொண்டிருந்த நிலையில் மருத்துவர்கள் அவருக்கு கெரோனா தொற்று இல்லை என்று உறுதி அளித்துள்ளனர்.

இவர் இலங்கை அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending