Connect with us
டீ கடையில் திடீரென பற்றி எரிந்த தீ !!! டீ கடையில் திடீரென பற்றி எரிந்த தீ !!!

News

டீ கடையில் திடீரென பற்றி எரிந்த தீ !

Published

on

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நுழைவாயிலில் இருக்கும் தேனீர் கடை சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நுழைவாயிலில் இருந்த தேனீர் கடையில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது இதனையடுத்து அருகில் இருந்த ஐந்து கடைகளுக்கும் தீ வேகமாக பரவியது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி இறுதியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

குறிப்பாக இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் அதிஸ்டவசமாக தேநீர் கடையில் இருந்த இருவரும் சிறிது காயங்களுடன் உயிர் பிழைத்தனர் மேலும் திருச்சி காந்தி மார்க்கெட் இழந்த மக்கள் அனைவரையும் விரிவாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும் குறிப்பாக இன்று ஒரு நாள் காந்தி சந்தைக்குள் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தகவல் வெளியாகி வருகிறது மேலும் சிலிண்டர் தானாக வந்ததா அல்லது ஏதேனும் சூழ்ச்சி ஏற்பட்டுள்ளன அங்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending