Connect with us

News

டீசல் திருடுவதற்காக பேருந்தை கடத்தியர் கைது !

Published

on

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் டீசல் வாங்க பணமில்லாத காரணத்தால் அரசுப் பேருந்தை திருடிய சம்பவம் கர்நாடகம் முழுவதும் பரபரப்பாக இப்போது பேசப்படுகிறது.

கர்நாடக மாநிலத்திலன் துமகுரு மாவட்டத்தில் குப்பி பேருந்து நிலையத்தில் இரவு ஒன்பதரை மணிக்கு ஓட்டுநர் அரசு பேருந்து நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்று மறுநாள் காலையில் மறுபடியும் பேருந்து ஊட்டுவதற்காக 6 மணியளவில் சென்று பார்த்தபோது பேருந்தை காணாத நிலையில் போலீசாரிடம் தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து தேடிக் கொண்டிருந்தனர் அப்போது பேருந்து நிலையத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் ஜன்னேனஹள்ளி எந்த இடத்தில் இந்தப் பேருந்து தனியாக நின்று கொண்டிருந்ததை பார்த்தனர்.

ஆனால் பேருந்தில் இருந்த டீசல் மொத்தத்தையும் திருடி இருப்பது பின்னர் தெரியவந்தது இதனை அடுத்து திருடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடிக் கொண்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending