Connect with us

News

டிவிஎஸ் இயக்குநர் டி.டி.ரங்கசுவாமி உயிரிழப்பு !

Published

on

டி.டி.ரங்கசாமி இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்
நேற்று அதிகாலை உயிரிழந்தார் இவருக்கு தொண்ணூற்று ஏழு வயது ஆனது இவர் உயிரிழக்க வயதும் ஒரு காரணம்.

இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக டிவிஎஸ் இந்நிறுவனத்தில் ஒன்றான பிரேக்ஸ் இந்தியா மற்றும் லூகாஸ் டிவிஎஸ் நிறுவனங்களில் பணியாற்றினார்.

1963ஆம் ஆண்டு பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தில் ஓய்வு வயது வந்தவுடன் அவர் ஓய்வுபெற்றார் மேலும் சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.

இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் டி.டி. நரேந்திரன் மற்றும் டி.டி. சீனிவாச ராகவன் இவர் உயிரிழந்தற்கு சில பெரிய நிறுவனங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending