Connect with us

News

டிஜிபி காலில் விழுந்த பாஜக எம்.எல்.ஏக்கள் !

Published

on

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி சேர்ந்த உறுப்பினர் ஜான்குமார் இவரது மகன் சிவிலியன் ரிசார்ட் இவரை நெல்லை தோப்பு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக நியமித்துள்ளனர் ஆகமொத்தம் இருவரும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆவார்

இந்நிலையில் நேற்று இருவரும் அந்த மாநில டிஜிபி ரன்வீர் சிங்கை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவிக்க சென்றனர் அப்போது வாழ்த்து தெரிவித்து விட்டு திடீரென டிஜிபி ரன்வீர் சிங்கின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்

இதனால் அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டது அதுமட்டுமல்லாமல் இவர்கள் டிஜிபி ரன்வீர் சிங்கின் காலில் விழுந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது எதற்காக டிஜிபி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற வேண்டும் என்ற சர்ச்சை கட்சி முழுவதும் பரவி வருகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending