Connect with us
டிசம்பர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு !!! டிசம்பர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு !!!

Corona

டிசம்பர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு !

Published

on

கடந்த வருடத்தில் கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது அதுபோன்று இந்தியாவிலும் பலரும் அறிந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்த நிலையில் தரவுகளுடன் கூடிய ஒரு டங்கை அரசு அறிவித்திருந்தது மேலும் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து ஓமிக்ரோன் என்ற பெயரில் வீரியமிக்க வைரஸ் ஆக மக்களை தாக்குகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் மும்பையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று சிறிதளவு குறைந்தது இதனையடுத்து இப்போது அங்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக டிசம்பர் 31 வரை மும்பையில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை பொது இடங்களில் வைத்துக் கொண்டாட தடை விதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending