Connect with us
டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !!! டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !!!

News

டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !

Published

on

வருகிற டிசம்பர் 20ஆம் தேதியன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுவதால் அன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வருடம் வருடம் நடைபெறும் இந்த சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் ஆனது இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற உள்ளது இதன் காரணமாக கடலூரில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சற்று முன் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் வேலை நாட்களாக கருதப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending