Connect with us
டிசம்பர் 17ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி !!! டிசம்பர் 17ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி !!!

News

டிசம்பர் 17ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Published

on

நாளை டிசம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் சாட்சியமளிக்க 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும் என கூறப்படுகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 17-ம் தேதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இதனை அடுத்து புதுக்கோட்டை காரைக்கால் கொண்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சில இடங்களில் மிதமான முதல் அதிகமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் குமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யலாம் என்றும் காற்று வேகமாக பேசப்படும் எனவும் இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending