Connect with us

News

டாஸ்மாக் கடைகளுக்கு எச்சரிக்கை !!!

Published

on

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நமது அண்டை நாடான கேரளா மாநிலத்தில் வருடங்கள் வலுப்படுத்தி வருவதால் மது பிரியர்கள் கேரளாவில் அதிக விலைக்கு பங்குகளை விற்று லாபம் விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது இதனை கண்டிக்கும் வகையில் இந்த அறிவிப்பை செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார் .

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விலை வசூலிப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ‘டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

ஒரு வாரத்திற்குள் அனைத்து மதுக்கடைகளிலும் விலை பட்டியல் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒரு வாரத்திற்குள் மது பாட்டிலில் விலை பட்டியல் போட்ட படவில்லை என்றால் அந்த டாஸ்மார்க் மின்னியது கடும் நடவடிக்கை மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட கூடாது’ என அவர் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending