Connect with us

Cinema news

டாக்டர் படத்திற்கு வசூல் இவ்வளவா ஆச்சரியம் !

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான படம் டாக்டர் இதை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார் இந்தப் படம் திரையரங்குகளில் வருவதற்காக பல பிரச்சனைகள் வந்தபதிலும் கடைசியாக டாக்டர் படம் வெளிவந்தது.

இந்தப் படம் ஓடிடி யில் வந்திருந்தால் செட்டியார் அவர்கள் பட்ட கஷ்டங்கள் வீணாய் போய் இயக்கும் இப்போது இந்த படத்தின் லாபம் மிகவும் வேகமாக ஏறிக்கொண்டே போகிறது.

உலகம் முழுவதும் இப்படம் 90 கோடிக்கும் மேல் வசூலித்து இருப்பதாக திரைஉலகத்தால் செல்லப்படுகிறது தமிழகத்தில் மட்டும் 40 கோடி வசூலித்து இருப்பது தெரியவந்துள்ளது.

இப்படம் நல்ல கதையுடன் வைக்கப்பட்டிருப்பதால் நல்ல வசூலையும் தரும் எனவும் மக்களுக்கு இந்த படம் மிகவும் பிடித்திருப்பதாகவும் பல கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending