Connect with us
ஜோஸ் ஆலுகாஸில் 30 கிலோ தங்கம் கொள்ளை !!! ஜோஸ் ஆலுகாஸில் 30 கிலோ தங்கம் கொள்ளை !!!

News

ஜோஸ் ஆலுகாஸில் 30 கிலோ தங்கம் கொள்ளை !

Published

on

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் பின்புறம் சுவரில் துளையிட்டு திருடர்கள் சரியான நேரம் பார்த்து இரவு 12 மணிக்கு மேல் காவலர்கள் இல்லாத நேரம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

பல நாட்கள் யோசனை செய்து இந்தத் திருட்டு செய்திருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர் மேலும் 30 கிலோவுக்கு மேல் தங்கள் திருடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வேலூர் மாவட்ட டிஐஜி மற்றும் எஸ்பி ஆகியோர் முழுமையாக பார்த்து அதன் பிறகு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் குற்றவாளிகளை கூடிய சீக்கிரம் படித்து விடுவோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன்னாடி திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி என்ன கடைகள் இதுபோன்று பின்புற சுவரை உடைத்து திருடினர் மேலும் அந்த குற்றவாளியை காவலர்கள் கைது செய்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending