Connect with us

Cinema news

ஜெய்பீம் படத்திற்கு வன்னியர்கள் 5 கோடி நஷ்ட ஈடு

Published

on

நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி நடிகை ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

தற்போது மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை இப்படத்தில் வரும் குற்றவாளி கதாபாத்திரத்திற்கு வைத்ததாகவும் மேலும் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தில் இப்படத்தில் காட்டுவதற்காகவும் பல சர்ச்சைகள் எழுந்தன.

இந்த சர்ச்சையின் போது கூறப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டன மேலும் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டுமெனவும் சூர்யா எந்தவித மாற்றமும் இன்றி எங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா மற்றும் ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் மற்றும் இருந்த படத்தை ஓடிடி யில் வெளியிட்ட அமேசான் நிறுவனம் இவர்கள் அனைவருக்கும் வன்னியர் சங்கம் சார்பில் 5 கோடி நஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending