Connect with us
ஜூம் மீட்டிங்கில் 900 பேரை பணியிலிருந்து நீக்கம் !!! ஜூம் மீட்டிங்கில் 900 பேரை பணியிலிருந்து நீக்கம் !!!

News

ஜூம் மீட்டிங்கில் 900 பேரை பணியிலிருந்து நீக்கம் !

Published

on

பெட்டர் டாட் காம் என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் கார்க்கின் எந்தவித முன் எச்சரிக்கையும் கூறாமல் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.

மூன்று நிமிடம் விஷால் கார்க்கின் ஜூம் மீட்டிங்கில் 900 ஊழியர்களுடன் பேசிக் கொண்டே இருந்துள்ளார் இதில் உடனடியாக இந்த நிறுவனத்திலிருந்து 9 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளோம் என கூறியுள்ளார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இது போன்று அவ்வப்போது அவரது நிறுவனத்தில் இருந்து பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவது அவருக்கு பழகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மக்கள் இந்த நிறுவனத்தின் மீது விழும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் எந்தவித முன்னெச்சரிக்கையும் கூறாமல் இவ்வாறு செய்தது மிக தவறு எனவும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending