Connect with us

News

ஜாதி அரசியலுக்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி !

Published

on

ஒரு குலத்தின் பெயரை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணத்தில் அவர் முடிவெடுத்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உடைய அம்பத்தூர் மட்டும் சோழிங்கநல்லூர் தொகுதி களில் வண்ணான் குளம் இப்போது வண்ண குலம் என பெயர் மாற்றப்பட்டது.

இது எதற்காக பெயர் மாற்றப்பட்டது என சென்னை மாநகராட்சி தகவல் என்று அறிவித்துள்ளது முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற குடிநீர் மீளாய்வு திட்டத்தில் கூட்டம் அமைக்கப்பட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் 82 வது வார்டு மற்றும் சோழிங்கநல்லூர் வார்டு 182 இதில் வண்ணான்குளம் எனப்படும் பெயரை வண்ணங்குளம் என எனப் பெயர் மாற்ற மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending