Connect with us
ஜனவரி 12 பிரதமர் மோடி சென்னை வருகை !!! ஜனவரி 12 பிரதமர் மோடி சென்னை வருகை !!!

News

ஜனவரி 12 பிரதமர் மோடி சென்னை வருகை !

Published

on

தமிழகத்தில் அனைத்து வேலைகளையும் நிறைவுசெய்து புதிதாக ஆரம்பிக்கப்படும் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

வரும் ஜனவரி 12-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது இதனையடுத்து 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்ததாக கூறப்படுகிறது.

விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் இந்த 11 மாவட்டங்களில் அமைந்துள்ள கல்லூரிகளை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending