Connect with us

News

செவ்வாய் கிரகத்தில் எதனால் சத்தம் கேட்கிறது !

Published

on

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தை முழுவதுமாக ஆய்வு செய்து வருகிறது இந்நிலையில் பெர்சவரன்ஸ் எனப்படும் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள கல் மண் மற்றும் பாறையை குடைந்து அதில் உள்ள துகள்களை சேகரித்து பூமிக்கு அனுப்புகிறது.

பெர்சவரன்ஸ் விண்கலத்தின் ரோவரின் மூலம் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதை நாசா வெளியிட்டிருந்தது அதில் செவ்வாய் கிரகத்தின் மண் பாறை போன்றவைகளை மிகத் தெளிவாக அது படம் எடுத்துள்ளது.

ரோவரில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோபோன் மூலம் அங்கு கேட்கும் சத்தத்தையும் இது பதிவு செய்து அனுப்பி உள்ளது இதில் அங்கு சரளை மண் மீது ரோவர் ஏறிச்செல்லும் சத்தம் போல் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

இன்னும் பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending