Connect with us

News

செல்போனால் மகளை கொன்ற தாய் மகன் அதிர்ச்சி

Published

on

ஆந்திராவில் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த மகளை தாய் கொன்ற நிலையில், தாயை அவரது மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திர மாநிலம் கடப்பா நாகேஷ் பகுதியை சேர்ந்தவர் குர்சீதா இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் அலிமா மற்றும் ஜிமிர் குரசீதா தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கணவனைப் பிரிந்து இரு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்

சலீமாவுக்கு செல்போன் விளையாட்டில் மோகம் ஏற்பட்டு எப்பொழுதும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருப்பது வழக்கமாக வைத்துள்ளார் இதனை பல நாட்களாக குரசீதா கண்டித்து வந்துள்ளார் இதனை அறிமுகப்படுத்திவிட்டு முழு நேரம் செல்போன் விளையாடுவதை வேறாக வைத்துள்ளார்

இதேபோல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு குரசீதா அம்மாவின் கழுத்தில் துணியை எடுத்து இறுக்கி பிடித்து விடலாம் இதனை ஜிமிர் பார்த்துள்ளார் இவர் அவர்கள் விளையாடுகிறார்கள் என்று நினைத்து அதனை புலப்படுத்தியுள்ளார் சில மணி நேரத்தில் பார்க்கும் பொழுது அவர் இறந்து கிடந்ததை அறிந்த ஜிமிர் அருகில் இருந்த கத்தியை எடுத்து தனது தாயின் கழுத்தை சரமாரியாக வெட்டியுள்ளார் சம்பவ இடத்திலேயே தாயின் உயிர் பிரிந்தது இதனை குறித்து வழக்கு செய்த போலீசார் ஜிமிர் ஐ விசாரணை செய்ய போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending