Connect with us
செமஸ்டர் தேர்வு அறிவித்தது அண்ணா பல்கலை !!! செமஸ்டர் தேர்வு அறிவித்தது அண்ணா பல்கலை !!!

News

செமஸ்டர் தேர்வு அறிவித்தது அண்ணா பல்கலை !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன மேலும் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வருகிற ஜனவரி 2022-ல் இந்த தேர்வுகள் நடைபெறும் எனவும் குறிப்பாக ஜனவரி இருபத்தி ஒன்றாம் தேதி முதல் தேர்வுகள் அனைத்து மாணவர்களுக்கும் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

ஜனவரி 21முதல் பிப்ரவரி கடைசி வரை சில பாட பிரிவினர்களுக்கு தேர்தல் நடந்து முடியும் மேலும் ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை சில பாடப் பிரிவு எடுத்த மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடந்து முடியும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending