Connect with us

News

செப்-1 பள்ளி கல்லூரி திறப்பு ரத்து !!!

Published

on

கொரோனா காரணமாக அனைத்து பள்ளிகளையும் கல்லூரிகளையும் மற்றும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களை தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சில இடங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது குறிப்பாக இரண்டாம் அலை முடிந்த நிலையில் இனி மூன்றாம் அலை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது நமது நாடு. (செப்-1 பள்ளி கல்லூரி)

பேராசிரியர் எயிம்ஸ் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூறிய பேட்டியில் பள்ளிகளை திறக்க கூடாது எனவும் இதனால் கோரோனா அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் முன்றாம் அலை வருவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அப்படியே மூன்றாவது அலை வந்தால் சிறுவயது உட்பட்ட அவர்களை பாதிக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடுத்தடுத்து திறக்கப்பட்டு வருகிறது இதை ஒட்டி தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

இவ்வாறு அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவித்த பின் அனைத்து பெற்றோர்களும் இதனை மறுத்துள்ளார்கள். இரண்டாவது அலை கொரோனா முடிந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் முன்றாவது அலையை ஏற்றுக் கொள்ள மிகவும் பாடுபட்டு கொண்டிருக்கிறது நமது சுகாதாரத்துறை அமைப்பு.

இதனை ஒட்டி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் பெரும் இழப்பிற்கு ஆளாக்கப்படும் என அனைத்து பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது. (செப்-1 பள்ளி கல்லூரி)

உலக சுகாதார அமைப்பு கூறிய செய்தி கொரோனா நமது நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது மக்களோடு மக்களாக வாழும் சூழலை பெற்றுள்ளது. நாம் தான் அதன்படி வாழ முயற்சி செய்ய வேண்டும். இந்த தகவலை வெளியிட்டுள்ளது இது நான்காவது அறைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலகம் என சொல்லலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending