Connect with us
சென்னை தனியார் கல்லூரியில் கொரோனா !!! சென்னை தனியார் கல்லூரியில் கொரோனா !!!

Corona

சென்னை தனியார் கல்லூரியில் கொரோனா !

Published

on

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்து வருவதால் கொரோனா தொற்று எதிர் கொள்ளும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு இருப்பினும் சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது

இதனையடுத்து நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு 9 மாணவர்களின் தொடர்புடைய மற்ற சக மாணவர்களை தெரியப்படுத்தி அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை தனியார் கல்லூரியில் கொரோனா !!!
சென்னை தனியார் கல்லூரியில் கொரோனா

இதனையடுத்து சென்னை முகப்பேரில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அடுத்து பல கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது அவர்கள் தொடர்புடைய மற்ற மாணவர்களையும் தனிமைப்படுத்தி மற்றும் நேரடி வகுப்புகளை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்கள் வகுப்பறைகள் போன்ற இடங்களை கிருமி நாசினிகள் மூலம் கொரோனா வைரஸை அளிக்கும் நோக்கத்தில் சுகாதாரத் துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending