Connect with us

News

சென்னையில் போக்குவரத்து மாற்றம் !

Published

on

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் சென்னையில் நந்தனத்தில் உள்ள தேவர் சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய படும் மற்றும் மக்கள் அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என சென்னை போக்குவரத்து துறை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது

அதாவது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று சென்னையில் நந்தனத்தில் உள்ள தேவர் சிலை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மக்கள் அதிகம் செல்லும் சூழல் ஏற்படுவதால் அந்த இடத்தில் மட்டும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது அவசியம் என்பதில் போக்குவரத்து ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்

இதற்காக போக்குவரத்து போலீசார் அதிக அளவில் இங்கு பணியில் உள்ளனர் மற்றும் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் பல ஆலோசனைகள் மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள் அதிக பரவும் இந்த நேரத்தில் இவ்வாறு நெரிசலை தவிர்க்க புதிய போக்குவரத்து விதிமுறைகளை கையாண்டுள்ளார்கள் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending