Connect with us

News

சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை சரிவு !

Published

on

நாளுக்கு நாள் தங்கம் விலை சரிந்து வரும் நிலையில் தற்போதைய தீபாவளியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 176 குறைந்துள்ளது.

சென்னையில் தற்போது ஆபரண தங்கத்தின் விலை 176 ரூபாய் ஆக குறைந்து ரூ.35,576 ஆக விற்கப்படுகிறது இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

4-11-2021 இந்த தினத்தன்று மட்டுமே இந்த விலை விற்பனை செய்யப்படுகிறது இன்று மாலையில் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending