Connect with us

Cinema news

சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் எப்போது ?

Published

on

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த விஜய் படம் மிகுந்து வெற்றி பெற்று பல மக்களின் வாழ்வில் புது வெளிச்சம் கொண்டு வந்துள்ளது இதன் காரணமாக நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

தற்போது இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் எனும் படத்தை பற்றிய முதல் கருத்து வெளிவந்துள்ளது.

சூர்யா நடிக்கவிருக்கும் படமான எதற்கும் துணிந்தவன் எனும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் இந்த படத்தை குறித்து பல செய்திகள் கூடிய விரைவில் வெளிவரும் எனவும் படக்குழுவினர் கூறுகின்றனர்.

எதற்கும் துணிந்தவன் எனும் படத்தை பற்றி இன்று 12 மணி அளவில் செய்தி வந்துள்ளது இந்த படமானது 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending