Connect with us
சூர்யாவிற்கு காடுவெட்டி குரு மருமகன் மிரட்டல் !!! சூர்யாவிற்கு காடுவெட்டி குரு மருமகன் மிரட்டல் !!!

Cinema news

சூர்யாவிற்கு காடுவெட்டி குரு மருமகன் மிரட்டல் !

Published

on

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமான முறையில் மற்றும் ரசிகர்களின் மனதை உருக்கும் வகையில் உள்ளது இந்தத் திரைப்படம் சமுதாய பிரச்சனைகள் மற்றும் ஜாதி மத வேறுபாடின்றி எடுக்கப்பட்ட திரைப்படம்.

இந்த திரைப்படம் தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களிலும் இதுவரை வெற்றிகரமான முறையில் ஜெய் பீம் திரைப்படம் ஓடிவருகிறது‌.

குறிப்பாக இந்த திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் மக்களுக்கு நடக்கும் அணிதி மற்றும் உயர்ந்த ஜாதிகளால் அவர்களுக்கு ஏற்பட்ட கொடூரங்கள் பற்றி விரிவாக எடுக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டிக்கும் வகையில் ஒருவர் சூர்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் வன்னியர் சமுதாய மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் ஜெய் பீம் திரைப்படம் தமிழகத்தில் ஒரு திரையரங்குகளில் கூட திரையிட விடமாட்டோம் அவர் வன்னியர் சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கடுவெட்டி குமார் மருமகன் மிரட்டல் விடுத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending